
தேவையான பொருட்கள்சர்க்கரை - 1/2 கப்பிரட் - 6 துண்டுகள்கஸ்டர்டு தூள் - 2 மேசைக்கரண்டிவெனிலா எசென்ஸ் - ½ தேக்கரண்டிதண்ணீர் - 1/2 கப்பால் - 1 1/2 கப்சர்க்கரை - 1/2 கப்கேரமல்பிரட்புட்டிங் செய்முறை:
1. கேரமல் பிரட் புட்டிங் செய்வதற்கு சர்க்கரை பாகு செய்ய வேண்டும் அதற்க்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு நிலை வரும் வரை காய்ச்சவும்.
2. சர்க்கரை பாகை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பரப்பி வைக்கவும்.
3. அடுத்து ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் தூள் மற்றும்...